சிறுகதை
திரைவிழி
கூழாங்கல் – என் பார்வையில்
கூழாங்கல்
முதலில் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். ஒரு சின்ன பட்ஜெட்டில் அறிமுகமற்ற மனித முகங்களை வைத்து மிக நேர்த்தியாக வார்த்தெடுத்தார்ப்போல்.. சொல்லவந்ததை எந்த அலட்டலுமில்லாத தொனிப்பில் சொல்லமுடிகிற.. தமிழில் ஒரு படம். நிச்சயம் ஆரோக்கியமான விசயம்.
படத்தில் வசனங்கள்...
Kaala Paani – Survival drama
பன்னிரண்டு நாட்கள் அங்கே தங்கியிருந்த போதினும் கால் பாகம் கூட பார்த்துமுடிக்க முடியாத அளவு அழகில் விரிந்த தீவுகளைக்கொண்டது அந்தமான்.
அங்கே சுற்றிலும் நீர் சூழ்ந்த பெருவனத்திற்குள் திரியும் போது சிலசமயம் மெய்மறந்து போய்...
Obsessed-korean movie
ஐம்பது வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தின் கதைஇராணுவ வீரன் ஒருவனின் கதை.போர்ச்சூழல் அவனை Post-traumatic stress disorder பாதிப்புக்குள்ளானவனாக்குகிறது.
உடல் தனியே தலை தனியே சிதறிய மனித உயிர்கள் உதிர்ந்து ஓடும் குருதியாற்று வெள்ளப்பெருக்கையே எந்நேரமும்...
பறவைக்கூட்டில் வாழும் மான்கள்-Modern Love Chennai
Literature & Media studies ஸ்டூடன்ஸ்கிட்ட ஒரு புதினத்தை கொடுத்து /ஒரு திரைப்படத்தை தந்து
அதை அக்குவேறு ஆணிவேறா பிரித்து மேய்ந்து நுணுக்கங்களை ஆராய்ந்து தீஸிஸ் எழுதச்சொல்லுவாங்க.
இதற்காக எடுத்துக்கொள்ளப்படுவது புனைவுக்கதைகளே. அதில் தான் ஒரே...
கமல் படங்களில் கலை படிமங்கள்
நெய்யிலிட்டு வறுத்த முந்திரிகளை ஒரு தட்டு நிறைய எடுத்து வைத்து உண்பதின் ருசியைக்காட்டிலும் சர்க்கரை பொங்கலில் ஆங்காங்கே ஒளிந்து கிடக்கும் முந்திரிகளை கரண்டியால் தேடித்துழாவி எடுத்து உண்பதன் ருசி அதிகமே தான்.
நம்...
நட்சத்திரம் நகர்கிறது-என் பார்வையில்
சாதியங்களை ஆதரிக்கிற அல்லது வெறுக்கிற,மறுக்கிற, ஒதுக்குகிற கூட்டங்களில் நானொருத்தி கிடையாது."சாதிகளே இல்லையடி" என்பதே என் நிலைப்பாடு.ஆகையினால் படத்தின் முக்கிய பேசுபொருளான சாதியத்தை தவிர்த்துவிட்டுபாத்திரங்களில் சொல்லபட்டிருக்கின்ற அல்லது நான் புரிந்துகொண்ட மனிதயியல் பற்றி மட்டும்...