கவிதைகள் ♥நீயும் நானும் By mazhaikaadu - July 20, 2021 0 130 FacebookTwitterPinterestWhatsApp தூர நீள அளப்புகள் காணாவான் விரிப்பின் கீழ்நீயும் நானும்வனைவு காண் மீள் நொடிக்காய்பூத்த வண்ணம்நைச்சிய மலர்களில் வாசனை தடவிபுகை கக்கி புலம்பெயரும்எதோ ஒரு நகர்வுக்காய்காத்திருப்பு..யாசித்தல் அற்ற எதிர்நோக்குகள்இலச்சினை ஈவு காணுமோ !!!