♥தனை மறந்த

1
98

தனை மறந்த

நரை கூடி, மூப்பில் தோய்ந்த
நடை தளர்ந்து, நாராய் தேய்ந்த
மெய் கூடுக்குள்
உயிர் குழந்தை
மடி தந்து
தாலாட்டி
தலை கோதி
நித்திரையின் நீளம் கூடச்செய்வாள் கனவுத்தாய்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here