சித்தார்த்தனின் காதல் புத்தம் ஆனது
நரேந்திரனின் காதல் விவேகானந்தம் கண்டது
வாசுகி மணாளன் நேசம் வள்ளுவம் சொன்னது
மீசை கவியின் நேசம் கவிதைக்கண்ணம்மா
காந்தியின் காதல் சுதந்திரம் சுவாசித்தது
போஸ் சொன்ன காதல் அஞ்சாமை என்பது
அம்பேத்கர் நேசம் தீண்டாமை ஒழித்தது
மேரி கியூரி காதல் வேதியியல் மொழிந்தது
முத்துலட்சுமி அம்மை காதல் பெண்மை பேசியது புத்தக காதல் அறிவை கூட்டியது
வித்தகர் காதல் விருட்சங்களை கண்டது ..
♥ நலமுடன் காதல் …