♥நீயும் நானும்

0
129

தூர நீள அளப்புகள் காணா
வான் விரிப்பின் கீழ்
நீயும் நானும்
வனைவு காண் மீள் நொடிக்காய்
பூத்த வண்ணம்
நைச்சிய மலர்களில் வாசனை தடவி
புகை கக்கி புலம்பெயரும்
எதோ ஒரு நகர்வுக்காய்
காத்திருப்பு..
யாசித்தல் அற்ற எதிர்நோக்குகள்
இலச்சினை ஈவு காணுமோ !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here